“கடல்ல குதிச்ச தான் சூடு அடங்கும் போல இருக்கே..” – ஓவர் டைட்டான உடையில் ரஜிஷா விஜயன்..! – கதறும் ரசிகர்கள்..!

 

“கர்ணன்” படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார் ரஜிஷா விஜயன். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ்” என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது “கர்ணன்” படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். 

 

கேட்டதுமே, கதை மிகவும் இஷ்டப்பட்டு போக ஓகே சொல்லிவிட்டேன். கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். 

 

அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார். சிம்ரன்,திரிஷா, நயன்தாரா, அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் இவர்தானாம். 

 

தமிழ் சினிமாவில் தற்பொழுது மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிக்கும் படங்கள் எல்லாவற்றிற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதோடு வசூல் சாதனை பெற்று வருவதும் தெரிந்ததே. 

 

 

அந்த வகையில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் தான் கர்ணன். மேலும் தேசிய விருது பெற்ற அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் என மாரி செல்வராஜுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

கர்ணன் திரைப்படமும் தேசிய விருதை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர். அத்தோடு அதில் தனுஷின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

 

 

மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அத்தோடு முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளனர்.

 

 

அத்தோடு இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரஜிஷா விஜயன். இவர் தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் எனலாம். அந்தவகையில் இப்படத்தில் பாவாடை தாவணியில் நடித்து வந்த ரஜிஷா விஜயன் முதல் முறையாக தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்தது.

ஓவர் டைட்டான உடையில் இளசுகளை டைட் ஆக்கிய அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கடல்ல குதிச்சாதான் சூடு அடங்கும் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *