நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்காங்களா..? என்று தோன்றும் அளவுக்கு உடலோடு ஒட்டிய உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா.
மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா, அதன்பின் பானா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் உதட்டு ஆப்ரேஷன் செய்து அழகை மெருகேற்றி கொண்டு வந்த சமந்தா, நீதான் என் பொன்வசந்தம், சூப்பர் டீலக்ஸ், 24, மெர்சல், அஞ்சான், தெறி போன்ற படங்களில் நடித்து தற்போது வரை கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான படங்களால் இளசுகளை வளைத்து போட்ட சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னுடைய ஒட்டு மொத்த அழகும் அப்பட்டமாக தெரியும் படி உடற்பயிற்சி செய்கிறார் அம்மணி.
இதை பார்த்த சூடாகிபோன ரசிகர்கள், “நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.