கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..? – செம்ம ஹாட் – காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்.!

 

சமீபத்தில் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நடிகை காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். 

 

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். 

 

தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். 

 

 

இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள். 

 

 

திருமணத்திற்குப் பிறகும் படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். 

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..?  என பல லட்சம்  லைக்குகளை குவித்து கமண்ட் செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam