தற்போது சினிமாவில் உள்ள நடிகைகள் பலர் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
இதன்மூலம் சிலர் பட வாய்ப்புகளை பெற்றாலும், பலர் கவர்ச்சி நாயகிகளாகவே பார்க்கப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் பிரபலமான அபிராமி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பல இளசுகளை உசுப்பேத்தி இருக்கிறார்.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி.
மேலும் அபிராமி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அபிராமி அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, பலரை இவருக்கு ரசிகர்கள் ஆக்கியிருக்கிறார்.
அதேபோல்தான் தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, ஏகபோகமான லைக்குகளையும் பெற்று வருகிறது.