ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் அதற்கு முன்னதாக டம்மி பட்டாசு என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படமான ஆண் தேவதை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதையெல்லாம் தாண்டி விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு சீசன் 9 போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் சின்னத்திரையில் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்தார்.
இவர் புகழ்ச்சியை பார்த்து விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். நடிப்பை பார்த்தோ, இடுப்பை பார்த்தோ எதை பார்த்து வாய்ப்பு கிடைத்தது என்று தெரியவில்லை. பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனின் சினிமா கேரியர் கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதை விட்டுவிடக் கூடாது என தன்னுடைய பழைய கவர்ச்சி வழியை கையில் எடுத்துள்ளார் ரம்யா பாண்டியன். அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று செம வைரல் ஆகியுள்ளது.
மறைக்க வேண்டியதை வெளியில் காட்டியதால் குதூகலமான ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். ரம்யா பாண்டியன் தற்போது சூர்யா தயாரிக்கும் படமொன்றில் நடித்து கொண்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து சில இளம் நடிகர்களின் படம் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். விரைவில் வெள்ளித்திரையில் நாயகியாக கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.
தொடர்ந்து புது புது படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் ரம்யா
பாண்டியன் இடை இடையே கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில்
பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது தன்னுடைய உடல் வாகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், ” செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. செதுக்கி வச்ச சிலை..” என்று வர்ணித்து வருகிறார்கள்.