ராதிகா ஆப்தே இவர் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டால் ஆடையின்றி நடிக்கவும் தயங்க மாட்டார்.
2015ல் வெளிவந்த பார்ஸ்ட் என்ற படத்தில் அனைத்தையும் காட்டி நடித்திருந்தார். நான் இப்படியான வாழ்க்கையை தினமும் பார்க்கிறேன் அது எனக்கு பிடித்துள்ளது அதை பண்ணுகிறேன் என்று கூறினார்.
ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே தற்போது சாந்தாராம் என்றொரு வெப்சீரிஸில் நடிக்கிறார். ஆஸ்திரேலிய சிறையிலிருந்து தப்பித்துவரும் ஒருவர் மும்பை ஸ்லம் ஏரியாவுக்கு வந்து அங்குள்ள மக்களின் ஹீரோவாக உருவெடுப்பது தான் இந்த வெப்சீரிஸின் கதை.
இந்தியா ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடைப்பெறயுள்ளது. இது சாந்தாராம் என்றநாவலைத் தழுவி எடுக்கபடும் கதை. தற்போது கவர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்பட சூட் எடுப்பதை வழக்கமாக கொண்ட ராதிகா உள்ளாடை போடாமல் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் .
இவர் தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்தவர் தான். இந்தி படங்களுக்கு கூடுதலாக
பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களிலும்
பணியாற்றியுள்ளார். ராதிகா 2005 ஆம் ஆண்டில் ‘Vaah! Life Ho Toh Aisi’
படத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், இருப்பினும் இந்த படத்தில் அவரது
பங்கு மிகவும் சிறியதாக இருந்தது.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ராதிகா மிகவும் ஆக்டிவ் ஆக உள்ளார், மேலும் தனது சமீபத்திய படங்களை இங்கே பகிர்கிறார். இந்நிலையில் பச்சை நிற உள்ளாடை அணிந்து கொண்டு படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேரு தான் பச்சையா காட்டுறதா..? என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.