இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தை அடுத்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழை அடுத்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
தற்போது நடிகை அஞ்சலி, சினிமா சம்பந்தப்பட்ட மற்றும் தன்னுடைய திருமண உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று வந்த செய்திகள் உண்மையில்லை. அப்படியே நான் திருமணம் செய்துகொண்டாலும் ஏன் சினிமாவை விட்டு விலகவேண்டும்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்’’ என்றார் அஞ்சலி.
தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசியக்ர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அஞ்சலி.
அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் வண்ணம் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.