“மேலாடையை கழட்டி விட்டு…” – திணற விடும் ஜெனிலியா..!- ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியே இருந்த நிலையில், மீண்டும் ஹிந்தியில் ரீ- என்ட்ரி கொடுத்து கணவருடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார்.

 

கோலிவுட் திரையுலகில், தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற ஒரு சில நடிகைகளில் ஜெனிலியாவும் ஒருவர்…. ஜெனிலியா நடித்த சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், போன்ற படங்களில் துரு துரு நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். 

 

தமிழ் மற்றும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். இந்நிலையில் இவர் Tere Naal Love Ho Gaya என்கிற படத்தில் நடித்த போது, நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் காதல் மலர்ந்தது. இவர்களுடைய காதல் திருமணத்திலும் முடிந்தது. 

 

கடந்த 2012 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின், ஒப்புக்கொண்ட படங்களை மட்டுமே நடித்து முடித்து கொடுத்தார். 

 

பின் குழந்தைகள் பெற்று கொண்டு, குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.

 

 

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆகு இருக்கும் இவர், தனனுடைய அழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam