“காட்டு தேக்கு…” – “ஜாக்கெட் போட மறந்துட்டீங்க..” – திவ்யா துரைசாமி வெளியிட்ட புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள்..!

 

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் திவ்யா துரைசாமி. இதுவரை தொகுப்பாளராக மட்டுமே ரசிகர்களை கவர்ந்த அவர் விரைவில் ஹீரோயினாகவும் அறிமுகம் ஆக உள்ளார். 

 

அவர் இரண்டு பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.இவர் தமிழ்ப்பொண்ணு என்கிற பெயரில் முகநூலில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் பெண்கள் சினிமாவில் ஹீரோயினாவது மிகவும் குறைவு தான். 

 

அந்த குறையை திவ்யா துரைசாமி போக்குவார் என்று அவரது ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. 

 

 

தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார். 

 

 

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கி கிடக்கிறார்கள்.

மொட்டை மாடியில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை மிரள விட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், மேடம் ஜாக்கெட் போட மறந்துட்டீங்க.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam