கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
“நாடோடிகள் 2”, “ஏமாளி” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் உடன் அதுல்யா நடித்த “கேப்மாரி” திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.
அந்தப்படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து அதுல்யா நடித்துள்ள ஹாட் காட்சிகள் டீசரில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது. கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாடிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆன இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
காதல் கண்கட்டுதே படத்தை அடுத்து சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் அதுல்யா. ஆனால் இவர் நடித்த எந்த படமும் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்பதால் தொடர்ந்து வெற்றி படங்களுக்காக முயற்சி செய்து வருகிறார் அம்மணி.
இதனிடையே சினிமா, நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பயங்கர பிசியாக இருந்து வருகிறார் அதுல்யா. எப்போதும் தனது புகைப்படம், வீடியோ என வெளியிட்டு வரும் இவர், தற்போது ஸ்ட்ராப்லெஸ் கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதற்கு முன்பே, அதுல்யா வெளியிட்ட பல ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் திணறடித்து வைரலானது.
இப்பொழுது மீண்டும் அதே பாணியில் காரசாரமான கவர்ச்சி காட்டி தெறிக்க விட்டுள்ளார். குட்டியான ட்ரவுசரில் தொடையழகு தெரிய கமயக்கும் பார்வையால் ரசிகர்களை ஏங்க விடும் அதுல்யாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை சூடேற்றி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னமா கைக்குழந்தைகள் போடும் ஜட்டியை போட்டுக்கிட்டு போஸ் கொடுத்து இருக்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.