டூ பீஸ் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள “காலா” பட நடிகை..! – பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

 

இயக்குனர் P.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. 

 

இந்த படத்தில் இந்தி நடிகர் நானா படேகர் சமுத்திரகனி,வத்திக்குச்சி பட நாயகன் திலீபன், பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால், சாயாஜி சிண்டே, ஹுமா குரோஷி என்று பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவர் நடிகை ஈஸ்வரி ராவ். 

 

இவரை காலா படத்திற்கு முன்பாகவே பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஈஸ்வரி ராவ். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தனுஷுக்கு அக்காவாக நடித்து பின்னர் ரஜினிக்கே மனைவியாக நடித்தவர் இவர் மட்டுமாக தான் இருக்கும். 

 

இந்த நிலையில் நடிகை ஈஸ்வரி ராவ், இளம் நடிகையாக இருந்த போது அட்டை படத்திற்கு படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

சினிமாவுலகில் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகைகள் பலரும் இப்பொழுது வேண்டுமானாலும் இழுத்துப் போர்த்திக்கொண்டு அம்மா மற்றும் சித்தி கதாபாத்திரங்களில் நடிக்க ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் சற்று கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்திய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அந்த வகையில் ஈஸ்வரி ராவ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் இழுத்துப்போட்டுக்கொண்டு நடிக்கிறார்.தமிழில் 1990ஆம் ஆண்டு வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். 

 

இதனையே தெலுங்கு சினிமாவிலேயும் கால்தடம் பதித்து நடித்தார். இதனால் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல விதமான படங்களில் நடித்து வந்தார் இருப்பினும் ஒரு கட்டத்தில் ஒரு பட வாய்ப்பு குறையத் தொடங்கியது. சினிமாவில் காணாமல் போனவர் பல ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு காலா படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். 

 

தற்போது பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஈஸ்வரி ராவ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு படங்களில்குட்டையான ஆடைகளை போட்டு பண்ணுனா லூட்டிகள் கொஞ்சம் நஞ்சம் இல்ல.. அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *