“ப்ப்பா.. இந்த பூனையும் பால் குடிக்குமா..? பீரே அடிக்குதே…” – வாணி போஜன் முரட்டு கிளாமர்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமாகி ஓ மை கடவுளே படம் மூலம் சினிமாவிற்கு வந்தவர் வாணி போஜன். 

 

அவர் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அதையடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீசியா போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு, தற்போது சீயான்-60, காசினோ, பகைவனுக்கு அருள்வாய் உள்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். 

 

இந்நிலையில் தனக்கான ரசிகர் வட்டத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் அதிரடி போட்டோ சூட்களை நடத்தி அவ்வப் போது வெளியிட்டு வரும் வாணி போஜன், தற்போதும் ஒரு போட்டோ சூட் நடத்துவதை வீடியோவாக எடுத்து அதில் மின்னலே பட பாடலை இணைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

 

சிவப்பு நிற உடையில் வாணிபோஜன் ஜொலிக்கும் அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. தெய்வமகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். 

 

 

இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார். தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சீயான் 60 படத்திலும், பரத்துக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

 

 

இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த இரண்டு திரைப்படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் “இந்த பூனையும் பால் குடிக்குமா..?-ன்னு பாத்தா.. பீரே அடிக்குதே…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam