“நீச்சல் குளமே சூடாகிடும் போல இருக்கு..” – நீச்சல் உடையில் கவர்ச்சி குதிரையாக ராய் லக்ஷ்மி..! – ஜொள்ளு விடும் ரசிகர்ஸ்..!

தாம் தூம், அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 

 

பெயரை மாற்றினால் பெரிய நடிகையாகி விடுவோம் எனக் கருதி ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. 

 

எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

 

அதுபோல ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகளில் ராய் லட்சுமியும் ஒருவர், லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டவர். 

 

பல படங்களில் நடித்தும் அவர் எதிர்பார்த்த இடம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், பாலிவுட்டும் அவரை கண்டுகொள்ளவில்லை. 

 

எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகரக்ளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். 

 

 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். 

 

 

இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார். 

 

 

ஆனால்,அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்ப்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam