“நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – ஒரு நிமிஷம் தலைசுத்திடுச்சு…” – ஓவியா-வை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் முதல் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஓவியா. இவர் தனது குழந்தைத்தனமான செயலாலும் , வெளிப்படையான பேச்சாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். 

 

மேலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமின்றி ஓவியா ஆர்மி உருவாக்கப்பட்டு அதில் ஓவியாவிற்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. 

 

மேலும் பிக்பாஸ் முதல் சீசனில் வெற்றியாளர் ஆரவ். ஆனால் அவரைவிட புகழின் உச்சத்தை அடைந்தவர் நடிகை ஓவியா. அதன் தொடர்ச்சியாக விளம்பரப்படங்கள், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் என ஓவியா பெரும் பிரபலமடைந்துவிட்டார். 

 

அவர் படங்களில் நடிப்பதை விட வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் மேலும் இதனால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஓவியா கூறியுள்ளார். 

 

இந்நிலையில், தன்னுடைய தோல் நிறத்தில் ஒரு ஆடையை அணிந்து கொண்டு பூனை நடை போட்டு தன்னுடைய அழகை காட்டிய அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam