“தொப்புளை காட்டிட்டாங்க..” என்று கதறிய அனுப்பமாவா இது..? – என்னமா இதெல்லாம்..!..?

 

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

 

தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூடி கும்மாளம் அடிப்பார். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். 

 

இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. 

 

 

தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார், அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’, ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. 

 

 

இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து படவாய்ப்புக்காக விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர், தயாரிப்பாளர்களின் கண் பார்வையை தன் பக்கம் திருப்ப படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார் அம்மணி.

 

இப்படி கிளாமர் குதிரையாக மாறியுள்ள இவரே தான், சில மாதங்களுக்கு முன்பு இவரது தொப்புள் தெரிவது போல ஒரு புகைப்படம் வைரலானதை தொடர்ந்து இது எல்லாமே ஃபேக்.. இந்த மாதிரி வேலையெல்லாம் யாரு பண்றாங்க.. ஆச்சா.. போச்சா என கதறியவர். 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், தொப்புளை காட்டிட்டாங்க.. என்று கதறிய அனுபமாவா இது..? என்று உதட்டை சுழித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *