“கேமராமேன் கொடுத்து வச்சவர்..” – மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..! – வைரல் புகைப்படம்..!

 

சின்ன பாப்பாவாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இப்பொழுது கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா. 

 

குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து இயக்குனர் அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் ரெஜினா நடித்து வர படப்பிடிப்பில் அருண் விஜய்யுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தார். 

 

இந்த நிலையில் இப்பொழுது மிடுக்கான உடையில் கேசுவல் போஸ் கொடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள ரெஜினாவின் புகைப்படத்தை பார்த்த இளம் நடிகர் ஒருவர் கலாய்த்து உள்ளார். ” எம்புட்டு இருக்குது ஆசை” பாடலில் கவர்ச்சி ததும்ப ததும்ப நடித்து ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தார் நடிகை ரெஜினா.

 

அதைப் போலவே தெலுங்கிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் இப்பொழுது விஷாலின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் சக்ரா திரைப்படத்திலும் நடித்துள்ளார். 

 

லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நடிகைகள் தங்களுடையவீட்டில் இருந்தபடியே கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வந்து ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்து வருகிறார்கள். 

 

அந்த வகையில், ரெஜினா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கேமராமேன் கொடுத்து வச்சவர் என்று வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam