“மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்…” – சூரரை போற்று அபர்ணா பாலமுரளி கவர்ச்சி குத்தாட்டம்..! – வைரல் போட்டோஸ்..!

 

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சர்வம் தாளமயம் படத்தில் நடித்தார். என்றாலும் சூரரைப் போற்று படம்தான் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தற்போது தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

 

கார்த்தி மற்றும் அசோக் செல்வனுடன் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மலையாளத்தில் கூடுதல் அக்கறை செலுத்த தொடங்கி உள்ளார். அவர் நடித்து முடித்துள்ள ஆடுஜீவிதம் படம் வெளிவர இருக்கிறது. 

 

 

உலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற திங்களாழ்ச்ச நிக்ஷயம் என்ற படத்தை இயக்கிய சென்னா ஹெக்டே இயக்கும் பத்மினி என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

 

 

அவருக்கு ஜோடியாக குஞ்சாகோ போபன் நடிக்கிறார். ஸ்ரீராஜ் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். இந்நிலையில் விழா ஒன்றில் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

 

இதனை பார்த்த ரசிகர்கள், “மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்…” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *