சீரியலில்.. குடும்ப குத்து விளக்காக தோன்றும் “ரோஜா” சீரியல் நடிகையா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் கலக்கி கொண்டிருக்கும் ரோஜா சீரியல் பிரியங்கா நல்கரியை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள்.

 

சீரியலில் இழுத்துப் போர்த்தி நடித்துக் கொண்டிருக்கும் பல நடிகைகள் சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் போதும் போதும் என்று சொல்கிற வரைக்கும் தங்களுடைய அழகை காட்டி ரசிகர்களின் மனதை பறித்து விடுகின்றனர். 

 

ஆனால், நான் அப்படியெல்லாம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா நல்கரி. நாம் எதிர்பார்ப்பது ஒன்று ஆனால் அங்கு கிடைப்பது இன்னொன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் பிரியங்கா நல்கரியை பார்த்து பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

 

 

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் ரோஜா சீரியலின் கதாநாயகி சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் டாப்பில் தான் இருந்து கொண்டிருக்கிறார். 

 

 

இளம் ரசிகர்களையும் சீரியல் பார்க்க தூண்டும் இவருடைய க்யூட்டான நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தாலும் இவருடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களின் மனதை ஆட்டிப் படைத்து வருகிறதாம். 

 

 

ஒரு முறை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் இவருடைய அழகு ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி வருகிறது. 

இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் இழுத்துப்போத்திக்கொண்டு நடித்து வரும் இவர் இணையத்தில் அப்லோடியுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறுகிறுத்து போயுள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *