“ஒரே கிஸ்ஸாவா இருக்கு..” – வெறும் முண்டா பனியனில் தெறிக்கவிடும் ராஜா ராணி பட நடிகை..!

தமிழில் ஒருசில குறும்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதன் பின்னர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 7 ஆம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். 

 

அதன் பின்னர் காதலில் சொதப்புவது எண்ணப்படி படத்திலும் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் இவருக்கு மேலும் புகழை பெற்றுத்தந்தது. 

 

அந்த படத்தில் நாயகி நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருப்பார் தன்யா. அதன் பின்னர் இவரை பெரிதாக எந்த படங்களிலும் காண முடியவில்லை. தமிழ் கைவிட்டாலும் தெலுங்கு, கன்னடம் என பிசியாக நடித்துவந்ததவர் தற்போது அங்கும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். 

 

தற்போது வாட்சப் வேலைக்காரி என்று ஒரே ஒரு வெப் தொடரில் மட்டும் நடித்துவரும் அம்மணி வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

 

 

தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். வெறும் முண்டா பனியனை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள அவரது அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *