“யம்மா.. அத புடிமா.. கீழ விழுந்துட போகுது…” – பார்வதி நாயர் முரட்டு கிளாமர் போஸ் – பதறிப்போன ரசிகர்கள்..!

அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அடுத்ததாக பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர்.

 

மேலும், உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.

 

அழகு தேவதை நடிகையாக வலம் வந்த பார்வதி நாயர் நீண்ட தேடலுக்கு பின் நடிப்புக்கு சவால் தரும் வகையில் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

சகோதரியினை கொலை செய்யும் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். பழிவாங்கும் த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது.இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

அந்த வகையில், ஸ்ட்ராப்லெஸ் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள், யம்மா அதை புடிமா கீழ விழுந்துட போகுது என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *