“எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய நாக்கு…” – பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தினார். அதில் இவரது ஒரு விளம்பரத்தைப் பார்த்த இந்தி இயக்குனர் இவரை ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க வைத்தார்.

 

அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் டோலிவுட்டில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்தது. அந்தவகையில் தெலுங்கு, ஹிந்தியில் பிசியாகி விட்ட அவர், தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். 

 

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கில் லக்‌ஷ்மி மேனன் வேடத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் 15 நாட்களில் நடிக்க இவருக்கு 2 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதை படக்குழு மறுத்துள்ளனர்.

 

அறிமுகமான புதிதில் அம்மாஞ்சியாக இருந்த அம்மணி. பட வாய்ப்புகள் வர வர உடலை மெருகேற்றி கவர்ச்சியான உடல்வாகை பெற்று அசத்தி வருகிறார். முறையான உடற்பயிற்சி, யோகா மூலம் கவர்ச்சியான உடல்வாகை பெற்றேன் எனவும் என்னுடைய பின்னழகு தான் என்னுடைய கிளாமர் அப்பீல் என்றும் கூறினார்.

 

இந்நிலையில், தற்போது தன்னுடையநீளமான நாக்கை வெளியே நீட்டியபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய நாக்கு என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam