முண்டா பனியனை தூக்கி தொப்புளை காட்டி இளசுகளை வசியம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி..!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பல இளம் நடிகர்களின் நடிப்பில் உருவாகிவரும் பார்ட்டி திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். 

 

ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் தராமல் சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படாத சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

 

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு சஞ்சிதா ஷெட்டிக்கு மிகப்பெரிய வெற்றி எதுவும் அமையாத நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் மற்றும் பார்ட்டி போன்ற திரைப்படங்கள் சஞ்சிதாவின் நடிப்பில் வெளியாக இருக்க இப்பொழுது குட்டை பாவாடையில் படு கவர்ச்சியைக் காட்டி அனைவரையும் கதற விட்டு வருகிறார்.

 

சமீபத்தில் இளமைத் துள்ளலுடன் வெளியான தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படத்தின் டீசர் அனைவரும் வாய்பிளக்கும் பல டபுள் மீனிங் காட்சிகளில் நடித்து பரபரப்பைக் கிளப்பிய சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது தொப்புளை காட்டிக்கொண்டு இளசுகளை சுண்டி இழுக்கும் செம சூடான புகைப்படத்தை வெளியிட்டு சூட்டைக் கிளப்பி வருகிறார்.

 

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் “அழுக்கன் அழகாகிரான் ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, விதார்த்தின் கொள்ளைக்காரன் திரைப்படத்தில் முழுநீள கதாநாயகியாக பலரது இதயங்களையும் கவர்ந்தார்.

 

 

இந்த அதிரடி முடிவின் வெளிப்பாடாக வெங்கட் பிரபுவின் பார்ட்டி மற்றும் தேவதாஸ் பிரதர்ஸ் என அடுத்த திரைப்படங்களில் கவர்ச்சி கன்னியாக நடித்து சினிமாவில் தனது கொடியை பறக்கவிட உள்ள சஞ்சிதா இப்பொழுது தாறுமாறாக கவர்ச்சி கட்டியவாறு சில சில்மிஷ புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிகப்பு நிற முண்டா பனியனை தூக்கி கட்டிக்கொண்டு மெலிந்த தன்னுடைய இடையில் உள்ள தொப்புளைக் காட்டிக்கொண்டு பல்வேறு கோணங்களில் விவகாரமான போஸ் கொடுத்து பார்க்கும் அனைவரையும் ஜொள்ளு விட வைத்திருக்கும் சஞ்சிதாவின் ஹாட்டான போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam