“ஒரே ஒரு நூல் தான்…” – மோசமான கவர்ச்சி உடையில் திணறடிக்கும் “கபாலி” ஹீரோயின் ராதிகா ஆப்தே..!

 

பிரபல நடிகை ராதிகா ஆப்தேவை திரையுலகில் இருந்து, தடைசெய்ய வேண்டுமென பலர் ஹேஷ்டேக் வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழில், ‘தோனி’, ‘கபாலி’, உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மொழி படங்களில் சேலையை இழுத்து மூடி தேடி நடித்தாலும், பாலிவுட் திரையுலகில் படுமோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். 

 

சமீபத்தில் இவர் இப்படிப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது புகைப்படங்களையோ வெளியிடவில்லை என்றாலும் இவரது பழைய மோசமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு தான் இவரை திரையுலகில் இருந்து தடை செய்ய வேண்டும் என பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

 

 

தற்போது அந்த மாதிரி படங்கள் தயாரித்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி உள்ள நிலையில் அப்படி நடிக்கும் ராதிகா ஆப்தே மீதும் நடவடிக்கை எடுக்கும்படி #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

 

 

ராதிகா இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவையும் ராஜ்குந்த்ராவை போல் கைது செய்ய வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்கிறார்கள். 

ராதிகா ஆப்தேவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகள் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், தற்போதும் மோசமான கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *