“இட்லி துணியே தான்…” – குட்டியூண்டு ப்ரா.. இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கிய தமன்னா..! – வைரல் போட்டோஸ்..!

 

கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது தமன்னா தான் இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே தலை காட்டினாலும் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்,விஜய்,சூர்யா,தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றுதான் கூறவேண்டும். 

 

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களில் இவர் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும் வெள்ளித்திரையில் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சி களையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். 

 

ஆம் இவர் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் பலரும் இவர் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை அதிக ஆர்வம் காட்டி பார்த்து வருகிறார்கள். 

 

 

 

இவ்வாறு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகும் தமன்னா சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அவ்வாறு பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் அரையும் குறையுமாக இருக்கிறது.

 

 
இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இவரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. 

மிகவும் சிறிய ப்ரா அணிந்து கொண்டு அதுவும் எடுப்பாக தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இட்லி துணியே தான்.. என்று பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *