“சார்பட்டா” சென்சேஷன் டேன்ஸிங் ரோஸ், இதற்கு முன் நடித்த தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா?

 

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

 

மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. 

 

மேலும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் நேற்று அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது. 70-களில் நடத்த குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. 

 

சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என இரு வேறு குத்துச்சண்டை குழுக்களுக்குள் இடையே நடக்கும் பலப்பரீட்சைதான் படத்தின் மையம். பசுபதி தலைமையிலான குழு சார்பாக ஆர்யா தற்செயலாக களமிறங்க வேண்டிய சூழல் உருவாகிறது. 

 

 

அதன் பிறகு ரிங்கிற்குள் சுழன்றடிக்கும் வீரனாக ஆர்யா படம் முழுக்கவே மிகச் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு பாக்ஸிங் வீரனாக தன்னை மாற்றிக்கொள்ள அவர் தன் உடலை இப்படத்திற்காக கடுமையாக உழைத்து தயார் செய்திருக்கிறார். 

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளவர் நடிகர் ஷபீர். இவர் இப்படத்திற்கு முன் ஆயுத எழுத்து, பேட்ட, டெட்டி, அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam