இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றப் படம் ‘கில்லி’. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் வந்தது என்று சொல்லலாம்.
இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த், நாகேந்திர பிரசாத், காமெடி நடிகர் தாமு உட்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் கதை, வசூல் என எல்லாவற்றிலும் இப்படம் வெற்றி தான்.
இந்த படத்தின் டி.ஆர்.பி.யை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்றால் கூறலாம். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். ஜெனிபர். இந்தப் படத்தை அடுத்து அவர் ‘பேராண்மை’ படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடித்து வருகிறார்.வளர்ந்துவிட்ட ஜெனிபருக்கு ஹீரோயினாக நடிக்கும் ஆசை உள்ளது. ஆனால் அவர் வளர்ந்தும் கூட அனைவரும் அவரை விஜய்யின் தங்கச்சியாகத் தான் பார்க்கிறார்கள்.
ஜெனிபரை யாரும் ஹீரோயினாக பார்க்க தயாராக இல்லை. விஜய்யின் தங்கச்சி வளர்ந்துவிட்டாரே என்று மட்டும் தான் வியப்பாக பார்க்கிறார்கள்.
இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.கில்லி படத்தில் நடித்தது ஒரு வேளை தப்பாப் போச்சோ என்ற எண்ணத்தில் உள்ளாராம் ஜெனிபர்.
தங்கச்சி பாப்பா வளர்ந்து ஹீரோயினாகக் கூடாதா என்று புலம்புகிறாராம்.இதனால், பட வாய்ப்பை பெற அவ்வப்போது கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுன் போன்ற உடையை அணிந்து கொண்டு தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.