மின்விளக்கு வெளிச்சமே ஆடையாக மின்னும் அனுஷ்கா..! – பலரும் பார்த்திடாத படு சூடான புகைப்படங்கள்..!

 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கில் பல திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்து தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

 

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான அருந்ததி திரை படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். இதற்கு முன் இவர் கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும் அருந்ததி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. 

 

2009ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இந்த திரைப்படத்தில் வில்லனாக சோனு சூட் நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் மனோரமா சாயாஜி ஷிண்டே முஸ்லீம் என பல கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கு சினிமாவின் ஹிட் ஜோடி, பிரபாஸ்- அனுஷ்கா. 

 

 

இருவருக்குமான சினிமா கெமிஸ்ட்ரி உணர்வுபூர்வமாக இருக்கும். ‘பாகுபலி’ உள்பட பல படங்களில் ஜோடியாக நடித்த இவர்கள் காதலித்து வருவதாக சில வருடங்களாக தகவல் பரவி வருகிறது. பாகுபலி-க்கு பிறகு இந்த தகவல் அதிகமாக சுற்றுகிறது. இருவருமே அவ்வப்போது, ‘நாங்க நண்பர்கள்தான்’ என்று கூறிவருகின்றனர். 

 

இந்நிலையில் அனுஷ்காவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அனுஷ்காவுக்கு திருமண தோஷம் இருப்பதாக ஜோதிடர் கூறியதால், வட மாநிலங்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று, பூஜை செய்துவிட்டு வந்தார் அனுஷ்கா. 

 

தற்போது, துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் அனுஷ்காவிற்கு திருமணம் நடக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்நிலையில், மின்விளக்கு வெளிச்சத்தை ஆடையாக உடுத்திக்கொண்டு இருட்டில் நின்ற படி இருக்கும் அனுஷ்காவின் கவர்சிகரமான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam