“என்னா ஷேப்பு… செம்ம பேக்…” – குட்டியான உடையில் இளசுகளை திக்குமுக்காட வைத்து ஐஸ்வர்யா மேனன்..!

தமிழ்ப்படம் 2 இல் நடித்த ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வந்த உடனே மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்றுவிட்டார். சமீபத்தில் ‘நான் சிரித்தாள்’ படத்தில் ஹீரோயினாக நடித்து, இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர். சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் நாயகிகளில் இவரும் ஒருவர். 

 

அமைதியாக, இருந்த இடம் தெரியாமல் இருந்தவர் தனது ஹாட் போடோக்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துவிட்டார். பார்க்க சின்னப்பெண், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி, சினிமாவில் அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள், அளவான பட்டும்பாடாமலும் வெளிப்படும் கவர்ச்சி என சினிமாவில் சாதிக்க போதுமான தகுதியுடன் உள்ள நடிகைகள் வரிசையில் ஐஸ்வர்யா மேனனும் நின்று கொண்டிருக்கிறார். 

 

சமீபத்தில் தனது முதல் காதல் குறித்து இவர் பகிர்ந்துகொண்டதும் பலருக்கு இவரை பிடித்து போனது. படத்தில் தான் எதார்த்தமான கேரக்ட்டர் என பார்த்தால் நிஜ வாழ்க்கையிலும் ஐசு இப்படித்தானாம். இவர் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

 

இந்நிலையில் தான் , இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் செம்ம ஹாட்டான உடையணிந்து கொண்டு ஏணியில் அமர்ந்த படி தொடையழகு பளீச்சென தெரிய எடுத்துக் கொண்ட கலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் போட்டு இருப்பதே தம்மாந்தூண்டு ட்ரெஸ், இதுல ஏணியில் உக்காந்துட்டு போஸ்.. செம்ம ஹாட் என கூறி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam