தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் ‘முகமூடி’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன.
இதனால் சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘கபி ஈத் கபி’ என்ற படத்தில் நடிக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். மாடலாக இருந்து பின்னாளில் நடிகையாக மாறியவர் தான் இந்த பூஜா ஹெக்டே.
தமிழில் இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஜீவா நடித்து மிஷ்கின் இயக்கிய முகமூடி. இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது மட்டுமல்லாது இவருக்கும் அதே விமர்சனம் கிடைத்தது.
இந்த படம் ஓரளவு பேசப்பட்டது.பின் இவர் தெலுங்கில் ‘ஒக்க லைலாக்கோசம்’ என்ற படத்தில் நாகா சைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார். இப்படம் இவருக்கு அங்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது.
இதன் பின் பாலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டே முகஞ்சதாரோ என்ற படத்தில் பாலிவுட் ஸ்டார் ஹரிதிக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தாலும், படம் சரியாக ஓடவில்லை. இதனால், மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார்.
இங்கு பல படங்களில் நடித்து விட்ட மார்கெட்டை பிடிக்க போராடினார். ஜீனியர் என்.டி.ஆர் மற்றும் மகேஷ் பாபு என்று உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தார்.இவை அனைத்தும் இவருக்கு கை கொடுத்தது. படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார். அந்த வகையில் இப்போது, ஜிம் உடையில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை அவர் வெளியிட அவற்றிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்த பூஜா, தற்போது இறுக்கமான ஜிம் உடையில் சகலமும் போஸ் கொடுத்துள்ள இவரின் புகைப்படம் செம்ம வைரல்.