நீச்சல் குளத்தில் குளு குளு போஸ் – இணையத்தை திணறவிடும் நடிகை சதா..! – வைரல் போட்டோஸ்..!

 

தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அன்னியன் படத்தில் நடித்திருக்கார். எப்போதும் நடிகை சதா சமூக வளைத்தளங்களில் ஆக்டிவாகத்தான் இருப்பார். 

 

ஆனால் தற்போது இவர் நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் சமூக வளையதளத்தில் பரவி வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 

 

தொடர்ந்து, விக்ரம், அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.தற்போது இவருக்கு கைவசம் எந்த படமும் இல்லாததால் பட வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுத்து கவர்ச்சி காட்டத் தொடங்கிவிட்டார் சதா.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் குறைந்ததால், டார்ச் லைட் என்ற மசாலா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவரின் இமெஜ் மொத்தமாக டேமேஜ் ஆகி விட்டது.

 

இந்நிலையில், சதா நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நீச்சல் உடையை அணிந்து கொண்டு கழுத்தளவு தண்ணீரில் வெயிலுக்கு இதமாக கூலிங் கிளாஸில் பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். 

 

 

வலைத்தளத்தில் வெளியான இந்த போட்டோ பலரின் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.இவர் ஹிந்தியில் நடித்த “க்ளீக்” என்ற படமும் பெரிய ஃப்ளாப். 

 

கவர்ச்சியில் தனக்குத்தானே ஒரு வரை முறை போட்டு வந்த சதா இப்போது வாய்ப்புகளைத் தேடி கொஞ்சம் க்ளாமர் ரோல்ஸ்களையும் ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டார். 

தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, இனி வரும் படங்களில் கவர்ச்சி விருந்துதான் என்று மறைமுகமாக அறிக்கை கொடுத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam