திருமணத்திற்கு பிறகும் இப்படியா..? – செம்ம ஹாட்..! – இணையத்தை தெறிக்க விடும் ஸ்ரேயா – வைரல் வீடியோ..!

சிவாஜி படத்தில் காட்சிகளை விட பாடல்களிலேயே அதிகம் ரசிக்கப்பட்டவர் ஸ்ரேயா. கந்தசாமி படத்திலோ மியாவ் மியாவ் என்று எல்லாரையும் உற்ற்று நோக்க வைத்தவர். 

 

குட்டி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், மழை உட்பட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

 

எதிலும் கவர்ச்சி காட்ட தயங்காமல் தாராள தரிசனம் தருகிறார். மேலும் இவரின் Structure க்காகவே ரசிகர் கூட்டம் இவர் பின்னால், முன்னால் என எல்லா ஆங்கிள்களிலும் சுற்றி வருகின்றனர். சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆனது. 

 

தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிடும் இவர், கூடவே போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அப்பபோ லைவ்வில் வந்து ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார். 

 

தொடர்ந்து கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், திருமணத்திற்கு பிறகும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam