பிக்பாஸ் போட்டியாளர்கள் என்றாலே ரசிகர்களிடையே நல்ல மவுசு உள்ளது. அப்படி பிக்பாஸ் 1வது சீசனில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் நடிகை ரைசா. பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின் படவாய்ப்புகள் ரைசாவுக்கு தேடி வந்தது. முதலில் அவர் நடித்த படம் ‘பியார் பிரேமா காதல்’.
முதல் படத்திலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. நீச்சல் குளத்தில் பிகினியில் ‘நடிகை ரைசா’… வைரலாகும் வீடியோ… தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் ரைசாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடி தந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் மாலத்தீவுக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியிருத்தார். இந்நிலையில், தற்போது காருக்குள் இருந்தபடி போஸ் கொடுத்து செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார்.