“கிளாமர் பாம்.. டஸ்க்கி குயின்..” – ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

வெள்ளித்திரையில் அதிகம் கவர்ச்சி காட்டாத ஐஸ்வர்யா ராஜேஷ், பெரும்பாலான தனது போட்டோ ஷூட்களிலும் அதையே பின்பற்றி வந்தார். சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். 

 

“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

 

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். 

 

அதுமட்டுமல்லாமல், சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

 

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமான போட்டோ ஷூட்களையும் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். வெள்ளித்திரையில் அதிகம் கவர்ச்சி காட்டாத ஐஸ்வர்யா ராஜேஷ், பெரும்பாலான தனது போட்டோ ஷூட்களிலும் அதையே பின்பற்றி வருகிறார். 

 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடலில் துளியும் ஆடை இன்றி போட்டோ ஷூட் நடத்தியுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுவும் பழைய புகைப்படம் போல் தெரிந்தாலு, ஐஸ்வர்யா ராஜேஷை இந்த கோலத்தில் பார்க்க விரும்பாத ரசிகர்கள் அவர் மீது செம்ம கடுப்பில் உள்ளனர்.

 

 

படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர போட்டோஷூட்களில் மட்டும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் “கிளாமர் பாம்.. டஸ்க்கி குயின்..” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam