“காட்டு தேக்கு.. என்ன ஷேப்பு..” – குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய “கர்ணன்” ரஜிஷா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம்தான் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ரஜிஸா விஜயன் நடித்து இருப்பார். 

 

இவர் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களை நடித்து இருப்பார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுக்கும். ரஜிஷா விஜயன் கதாநாயகிகளுக்கு ஸ்கோப் இருக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார். 

 

ஆனால், தமிழில் தற்போது முதல் படம் என்பதால் அந்த ரிஸ்க் எடுக்காத விஜயன் மிகவும் அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணி அணிந்து நடித்து இருப்பார். 

 

 

இந்த திரைப்படத்தை 1995ல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொடியங்குளம் என்ற கிராமத்தின் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதன் பின்பு இந்த தகவலை வைத்து மாரி செல்வராஜ் படமாக தட்டி தழுவி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

 

அதுமட்டுமல்லாமல் தனுஷுக்கு அடுத்து இந்த திரைப்படத்தில் லால் நடராஜன் யோகி பாபு போன்ற நடிகர்களின் நடிப்பை பார்த்துவிட்டு பல ரசிகர்கள் இவர்களை பாராட்டி வருகிறார்கள். 

 

 

மிகவும் சிம்பிளாக உடை அணிந்து சமூக வலைதளங்களில் எப்பொழுதும் புகைப்படம் வெளியிட்டு வருவார். தற்போது, தமிழ் ரசிகர்கள் அவரை கவனிக்க ஆரம்பித்து விட்டனர். 

 

 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை நம்முடைய கோலிவுட் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். இவர் இதுவரை மலையாளத்தில் 7 திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ஆயினும் , அவர் தமிழில் அறிமுகமானது கர்ணன் படம் மூலம் தான். கர்ணன் படத்தில் கிராமத்தில் கெட்டப்பில் வந்த ரஜிஷாவின் சில கிளாமரான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam