நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் சகலமும் தெரிய போஸ் கொடுத்துள்ள “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” பட நடிகை..!

 

இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர். 

 

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது. 

 

நடிகை ஆஸ்னா ஜவேரி தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் என்ற படத்தில் நடித்தார். 

 

 

மேலும் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம், ஆகிய படத்தில் நடித்திருந்த இவர் சமீபத்தில் விமலுடன் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தில் கவர்ச்சியில் தாராளம் காண்பித்து நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். 

 

 

இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து பல புது படங்களில் கமிட்டாகி கவர்ச்சிக்கு கேட் போடாமல் தாராளம் காட்டி கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க விரும்பும் ஆஸ்னா சரளமாக பேச தமிழ் கற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது கோடை வெயிலை தணிக்கும் விதத்தில் ஆஸ்னா மோசமான உடையணிந்து நீச்சல் குளத்தில் விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam