கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..? – கீழே சகலமும் தெரிய மோசமான ஆட்டம் போட்ட அனுஷ்கா ஷர்மா..! – வைரல் புகைப்படம்..!

 

பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இந்தி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா படங்களை தயாரித்தும் வருகிறார். 

 

என்.எச்.19, பில்லாயூரி, பாரி ஆகிய இந்தி படங்கள் அவரது தயாரிப்பில் வந்தன. தற்போது வெப் தொடர்கள் தயாரிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் இவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு போட்டோஷூட் எடுத்துள்ளார். 

 

இதன் புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். கவர்ச்சியான இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகின. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

இந்நிலையில் தற்போது விளம்பர படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அப்போது பேசிய அவர் “செட்டில் இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. ஷூட்டின் போது ரொம்பவே அனுபவித்து நடிக்கிறேன். அடுத்த சில நாட்களுக்கு இந்த பணி தொடரும். 

 

இந்த ஆண்டு சினிமா துறைக்கு மோசமான ஆண்டாக அமைந்திருந்தாலும் இப்போதாவது களத்திற்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி தான். அசாதாரணமான சூழலில் ஷூட் செய்வதால் செட்டில் உள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு பயோ பபுளில் இருக்கிறோம். 

 

சில நாட்களுக்கு ஒருமுறை என பரிசோதனைகள் தொடர்கிறது. என்று கூறினார். இந்நிலையில், தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு மோசமான மேலாடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam