கடந்த ஏழு நாட்களில், இந்தியாவில் அதிகம் குறிப்பிடப்பட்ட நடிகையர் பட்டியலில், பூஜா ஹெக்டே முதலிடம் பிடித்துள்ளார். இவர், தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்திலும், தெலுங்கில் பிரபாசுடன் ராதே ஷ்யாம் படத்திலும் நடித்து வருகிறார்.
இரண்டாம் இடத்தில் கீர்த்தி சுரேஷ், மூன்றாம் இடத்தில் கல்யாணி ப்ரியதர்ஷினி, நான்காம் இடத்தில் காஜல் அகர்வால், 5வது இடத்தில் சமந்தா, 6வது இடத்தில் நயன்தாராவும் உள்ளனர்.
இதில், முதல் 10 பேர் பட்டியலில், மாஜி கனவுக் கன்னி மாதுரி தீட்சித் 9வது இடம் பிடித்துள்ளார்.
பூஜா ஹெக்டே சமீபத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்திற்காக தன்னை தயார்படுத்தத் தொடங்கினார்.
இந்த படத்திற்கான நடன ஒத்திகைகளைத் தொடங்கியுள்ளதாக நடிகை இன்ஸ்டாகிராமில் இதைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், ஒரே வண்ணத்தினால் ஆன உடையை உடுத்திக்கொண்டு தன்னுடைய தொடையழகு தெரியும் படி தோன்றி விமான நிலையத்தில் இருந்த தலைகளை தன் பக்கம் திருப்பினார்.
இவர், புதன்கிழமை மும்பை விமான நிலையத்தில் நீல நிற ராம்பர் மற்றும் அதே வண்ணத்தினாளான ஜாக்கெட் அணிந்திருந்தார். பூஜா ஒரு ஜாக்கெட்டுடன் ஒரு நீல நிற ஜம்ப்சூட்டையும் அணித்திருந்தார்.
ஒரு ஜோடி வெள்ளை ஸ்னீக்கர்கள் மற்றும் அவரது தலைமுடி நேராக நேராக்கப்பட்டிருப்பது அவரை சிக்கென காட்டியது.அவருடைய தோற்றம் மிகவும் வசதியாகவும் புதுப்பாணியாகவும் இருப்பதால் நம்மால் அவரது அழகை பார்த்து வியப்பதை நிறுத்த முடியாது.
மேலும், இவரை பார்த்த ரசிகர்கள் தொடையழகி இஸ் பேக் என்று வர்ணித்து வருகிறார்கள்.