டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை மோகினி..! – பலரும் பார்த்திடாத படு சூடான போட்டோஸ்..!

 

தஞ்சாவூரை சேர்த்தவர் நடிகை மோகினி, கடந்த 1991-ஆம் ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கிலும் ஆதித்யா 369 என்ற படத்திலும், ஹிந்தியில் டான்சர் என்கிற படத்திலும் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார். 

 

எனவே தமிழ் பட வாய்ப்புகள் மட்டும் இன்றி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடிக்க துவங்கினார்.கொழுகொழு கன்னங்கள், பூனைக்கண், ஸ்டைலிஷான பேச்சு ரசிகர்களை கவர்ந்த தன்னுடைய அழகால் கவர்ந்த மோகினி, முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1999ஆம் ஆண்டு பாரத் கிருஷ்ணசுவாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். 

 

திருமணத்திற்கு பின்பும் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்த இவர் தமிழில் இவர் கடைசியாக கடந்த 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘குற்றப்பத்திரிக்கை’ படத்தில் நடித்து வந்த நிலையில், இந்த படம் வெளி வராமலேயே கைவிடப்பட்டது.

 

 

மேலும் 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கலெக்டர் என்ற திரைப் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். பின்னர் தன்னுடைய கணவர், மற்றும் இரண்டு மகன்களை கவனித்து கொள்ள திரையுலகை விட்டே ஒதுங்கினார். 

 

 

தற்போது, இந்து மதத்தில் இருந்து வேற்று மதத்திற்கு மாறி போதனைகளை செய்து வருகிறார். இளமை காலத்தில் தன்னுடைய அழகை வீணாக்காமல் திரையில் காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைத்த இவர் கடைசியாக 2006 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜராஜேஸ்வரி’ தொடரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், பதின்ம பருவத்தில் நீச்சல் உடையில் நடித்த சில காட்சிகள் தற்போது இணையத்த்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *