இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.
அதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றவும் செய்கிறார். அப்படி தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோலிவுட்டில் வெறும் இரண்டு மூன்று படங்கள் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற நடிகைகள் பல அதில் தற்போது பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் சேர்ந்துள்ளார்.
டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்த் சில தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவர் நடித்த எந்த கதாபாத்திரமும் கை கொடுக்காததால், கவர்ச்சியாக தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய கட்டழகை காட்டும் விதமான இறுக்கமான உடையில் பம் குலுங்க குலுங்க வெளிநாட்டு வீதிகளில் நடை போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.