நீச்சல் உடையில் நடிகை தீபா உன்னி – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

 

உள்ளம் நிறைய ஆசையோடு உன்னி மேரியாகச் சென்னைக்கு வந்த கேரளத்துக் கட்டழகியை, அந்த நம்பிக்கை நசித்துப் போகாமல் காப்பற்றிய பெருமை டைரக்டர் ‘முக்தா’ சீனிவாசனைச் சாரும். உன்னி மேரியை ‘தீபா’வாக்கினார். 

 

தமது தமிழ்ப் படத் தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பளித்தார். இன்று? திரும்பிய பக்கமெல்லாம் தீபா! பல மொழிப் படங்களில் நடிக்கிறார். பலருடன் இணைந்து நடித்து வருகிறார். 

 

இவரது கவர்ச்சி விழிகளும் அவற்றிலிருந்து பிரதிபலிக்கும் காந்தப் பார்வைகளும் தென்னாட்டு ரசிகர்களுக்குத் தெவிட்டாத தேன் விருந்தாக இருக்கின்றன. தீபா, தன்னுடன் நடிப்பவர் யாரென்று கேட்பதில்லை. ‘யார் டைரக்டர், என்ன கதை?’ எதைப்பற்றியும் கவலை இல்லை. 

 

வண்டிச் சக்கரத்தைச் சுழற்ற மைசூருக்கும் போவார்; ஏ.வி.ரமணனுக்குப் பின்னால் ‘காதல், காதல், காதல்’ என்றும் குழைவார். காற்றுள்ள போதே பண நோட்டுக்களையும் புகழையும் தன் பக்கமாகத் தூற்றிக் கொள்ளத் தெரிந்தவர். 

 

இந்த சாமர்த்தியம் எல்லா நடிகைகளுக்கும் வராது என்று பெயர் பெற்றவர் தான் தீபா உன்னி மேரி.தனது 3 வயத முதலே பாரத நாட்டிய கலையை கற்றுவந்த இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

 

 

இவரது அம்மா விக்டோரியா பேய்லே டான்சர் பள்ளி ஒன்றை நடத்திவந்தார் அந்த குழுவின் பல நிகழ்ச்சிகளிலும் உன்னமேரி பங்கேற்று நடனமாடியுள்ளார்.

 

1982 ஆம் ஆண்டு எர்ணாகுலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ரீ ஜோய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், பதின்ம வயதில் பருவ மொட்டாக இருந்த போது நீச்சல் உடையில் தோன்றிய இவரது புகைப்படங்களை இவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam