“முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடை..” – தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா..!

 

தமிழ் சினிமாவுக்கு எப்போது ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும். மேலும் சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் தான் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க முடியும். 

 

அந்த வகையில், பல படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற முடியாத சங்கீதா 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தனம் எனும் படத்தில் நடிகை சங்கீதா அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

 

ஆனால், பிதாமகன் படத்தில் இவர் நடித்ததது தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததென்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயர் கிடைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். 

 

 

பிதாமகன், எவனோ ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்துள்ளார், இவரும் பாடகர் கிருஷ்ஷும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 

 

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக களம் கண்டவர்களில் ஒருவர் நடிகை சங்கீதா கிரிஷ். முன்னணி நடிகர்கள் படத்தில் சிறுகதாபாத்திரங்களில் நடித்தபோதுலும் ஹீரோயினாக நடிக்க எந்தபடமும் அமையவில்லை.

 

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் இளம் வயதில் இருந்த போது, கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

 

முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை தெரியும் அளவுக்கு பருவ மொட்டாக இருக்கும் சங்கீதாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *