தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள்.
இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா. மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர்.
அதே போல சமீபத்தில் போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட சூடான வீடியோ ஒன்று செம்ம வைரலாக பரவுகிறது.
மாடர்ன் ட்ரஸ் சேலை என எது அணிந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் இவர் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரையும் வர்ணிக்க வைத்துள்ளது.
அதில் மாலை வெயில் மங்காமல் முகத்தில் பட வித்தியாசமான காஸ்ட்யூமில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள இவரை திரைப் பிரபலங்கள் வர்ஷா பொல்லம்மா, ரேபா மற்றும் ரசிகர்கள் என பலரும் ஹாட் ஃபிகர்.. க்யூட் ஏஞ்சல் என வர்ணித்து வருகின்றனர்.