தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்காமலேயே இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
2015 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு விஹான் எனும் மகன் பிறந்தார். இதற்கு பின் மீண்டும் சினேகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதில், வேலைக்காரன் படம் சொல்லிக் கொள்ளும்படி அமைந்தது. மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அச்சு அசலாக சினேகா போலவே இருக்கும் மகளுக்கு ஆத்யந்தா என பெயர் சூட்டியுள்ளனர். இந்த ஸ்டார் தம்பதி. மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அச்சு அசலாக சினேகா போலவே இருக்கும் மகளுக்கு ஆத்யந்தா என பெயர் சூட்டியுள்ளனர். இந்த ஸ்டார் தம்பதி.
புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, ஒரு கட்டத்தில் தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்தார்.
ஐதராபாத்தில் பேட்டி ஒன்றில் போபேசிய சினேகா, நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன்.
குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது. நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார்.
என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார் என்று கூறினார். இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே இது சினேகா தானா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.