“இது தொடையா.. இல்ல, வெண்ணைக்கட்டியா…?..” -மைக்ரோ ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ப்ரணிதா..!

 

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரணிதா சுபாஷ். அதன் பிறகு, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, மாஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடத்திருந்தாலும் படவாய்ப்புகள் பெரிதாக இவருக்கு அமையவில்லை. 

 

இருந்தபோதிலும், இவரது நடிப்பிற்கும் மற்றும் அழகிற்கும் இவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

 

தற்போது, இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததால் சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுப்பார். 

 

 

ஆனால் அதன்பின் படவாய்ப்புகள் அவ்வளவாக அமையாததால், தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டாமல் டீசன்டாக நடித்து வந்த இவர், தற்போது நடத்திய போட்டோஷூட்டில் தனது தொடையழகு தெரிய கவர்ச்சி காட்டியுள்ளார்.

 

 

சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தான் பிரணிதா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாம். தற்போது, மற்றுமொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்க பிரணிதா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

‘ஹங்கமா 2’ என இந்த படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடங்களில் ஷில்பா ஷெட்டி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளார். 

 

 

இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தாறுமாறாக அமர்ந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் விரதத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ” என்ன பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்க?” என்று எக்குதப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam