சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.
தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு.
மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேள்விக்கு பதிலளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் ஷாலு ஷம்மு தற்போது காருக்குள் அமர்ந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.
அதுத்துடன், ஸ்வீட்னெஸ் தான் என்னோட வீக்னெஸ் என்று கூறியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இது தான் ரியல் வேற மாறி.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.