“அந்தபுரத்து மகாராணி…” – என்னா ஷேப்பு… – சல்லடை போன்ற உடையில் இளசுகளை சரித்த நிவேதா..!

 

நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். தெலுங்கில் ரெட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் தமிழில் பார்ட்டி மற்றும் ஜகஜால கில்லாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார். சங்கத்தமிழன் படத்துக்காக எடையை அதிகரித்திருந்த அவர், தெலுங்கு படம் ஒன்றுக்காக 15 கிலோ எடை குறைந்து ஒல்லி பெல்லி ஆகியிருக்கிறார்.

 

 

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கிக்கான போட்டோக்களை பதிவிட்டு வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது செம கிளாமரான போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். 

 

 

தெலுங்கில் அலா வைகுண்டபுரம்லோ படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்த இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில் கார் ரேஸில் கலந்து கொண்ட வீடியோ ரசிகர்களை வியக்க வைத்த நிலையில் இப்பொழுது துளிக்கூட மேக்கப் இல்லாமல் மொட்டை மாடியில் எடுத்த க்யூட் செல்பி புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்

 

 

பல வித்தைகளை கையில் வைத்திருக்கும் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் கார் ரேஸில் கலந்து கொண்டு அதிவேகமாக காரை ஓட்டி முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு செம வைரல் ஆனது. 

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் பல குவிந்து வருகிறது. இந்நிலையில், சல்லடை போன்ற உடையில் தங்கம் போல மின்னும் தனது அழகுகளை இலை மறை, காய் மறையாக காட்டி இளசுகளை கதற விட்டுள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *