“நேச்சுரல் ப்யூட்டி… – நாட்டுக்கோழி….” – ரம்யா பாண்டியன் க்யூட் கிளிக்ஸ் – உருகும் ரசிகர்கள்..!

 

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அந்த வகையில் வெள்ளித்திரையில் வெளிவந்த ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். 

 

இவர் சில திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த திரைப்படமும் பெரிதாக பிரபலத்தை தரவில்லை அதோடு தொடர்ந்தும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் பணியாற்ற ஆரம்பித்தார்.

 

அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவர் இதனைத் தொடர்ந்து காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார். 

 

அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

 

 

இவர் எதிர்பார்த்தது போலவே நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

 

எனவே விரைவில் இவர் நடிக்கவுள்ளார் திரைப்படங்கள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

 

அந்த வகையில், தற்போது கையில் நாட்டுக்கோழியுடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam