“தூக்குதுங்க… – செம்ம ஹாட்…” – ஸ்ட்ராப்லெஸ் உடையில் கைகளை தூக்கி இளசுகளை கிறங்கடித்த தன்யா பாலகிருஷ்ணன்..!

 

“ஏழாம் அறிவு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து “காதலில் சொதப்புவது எப்பட‘’, ‘‘நீதானே என் பொன்வசந்தம்’’, ‘’ராஜா ராணி’’, ‘’யார் இவன்’’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

 

இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

 

தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். தற்போது தெலுகு படத்திற்க்கான ப்ரமோஷன்களுக்காக புகைப்படங்களை வெளியிட்ட தன்யாவை பார்த்த பயங்கர வரவேற்பு. 

 

 

சிலர் இதை பிரிண்ட் எடுத்து தூங்கும்போது பக்கத்திலே வைத்து தூங்கும் அளவுக்கு ரசிகர்களை கொண்டுள்ளார் தன்யா. 

 

 

இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா. சமீபத்தில், 90 ML பட பாணியில் ஒரு படம் நடித்துள்ளார் . 

படத்தின் பெயர் ” லாலிபாப்ஸ் “ இந்நிலையில், பட வாய்ப்புக்காக சில கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam