டைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் “சாட்டை” மஹிமா நம்பியார் – திணறும் சிங்கிள்ஸ்..!

 

தமிழில் சாட்டை என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹிமா நம்பியார். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்த படத்தில் இவர் நடிக்கும்போது இவருக்கு 17 வயது தான். அப்போது, 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் மஹிமா நம்பியார். சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். 

 

அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார். 

 

 

இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் தேவதை போல இருக்கும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள்.. சாட்டை படத்தில் நடிச்ச மஹிமா நம்பியாரா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam