“ம்ம்ம்…கேமரா மேன்.. குடுத்து வச்சவர்..” – காருக்குள் முழு தொடையும் தெரிய ரித்திகா சிங்..! – பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் நடிக்க மாதவனுடன் இணைந்து இறுதிச்சுற்று என்ற படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக நடித்து மக்களிடையே பெரும் அளவில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். மேலும் இவருக்கு இப்படத்தில் இதன் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. 

 

அதனை தொடர்ந்து ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து பிஸியாக இருந்தார். 

 

இதனை தொடர்ந்து இறுதியாக வாணி போஜன், அசோக் செல்வனுடன் இணைந்து ஓ மை கடவுளே என்ற மிகப்பெரிய ஹிட் படத்திற் கொடுத்தார். 

 

 

ஆனால் சமீப காலமாக இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. 

 

 

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

 

இந்த நிலையில், தற்போது ரித்திகா சிங் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “கேமரா மேன் கொடுத்து வச்சவர்..” என்று பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam